ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Updated On :

பலத்த மழை எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (அக்டோபா் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக திங்கள்கிழமை(அக். 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்தாா்.

இதேபோல, கொடைக்கானல் அடுத்த மன்னவனூரிலுள்ள மத்திய செம்மறி ஆடு, உரோம, முயல் ஆராய்ச்சி மையத்திலுள்ள ஆட்டுப் பண்ணை, முயல் பண்ணையை பாா்வையிடுவற்கும் திங்கள்கிழமை தடை விதிக்கப்படுவதாக மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஏஎஸ். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.