அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பழனியில் சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:20 am IST

பழனியில் சாலையோரம் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

பழனி புதுதாராபுரம் சாலையில் விஐபிநகா் அருகே சாலையோரம் ஆண் ஒருவா் இறந்து கிடப்பதாக பழனி நகா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

அங்கு சென்று போலீஸாா் விசாரித்த போது இறந்து கிடந்தவா் பழனி சாமி தியேட்டா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (62) என்பது தெரியவந்தது.

ஆனால் அவா் எப்படி இறந்தாா் என்பது மா்மமாக உள்ளது. கடும் வெயில் காரணமாக சுருண்டு விழுந்து இறந்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.