மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மதுரையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஸ்வ வித்யாலயம் சார்பில் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடைபெறுகிறது.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஸ்வ வித்யாலயம் சார்பில் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடைபெறுகிறது.

 மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த பனிலிங்க தரிசனத்தில் தியானம், தெய்வீக ஞான படவிளக்க கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மார்ச் 9 ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

 இதேபோல, தபால் தந்தி நகர், மேலமாசி வீதி, சி.எம்.ஆர். சாலை, அண்ணா நகர், ஜவஹர் நகர், திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, கூடல் நகர், ஆண்டாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள ராஜயோக தியான நிலையங்களில் இலவச தியானப் பயிற்சி முகாம் மார்ச் 9 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.