மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

"ஸ்டவ்' அடுப்பு வெடித்து இளம்பெண் சாவு

வெள்ளரிப்பட்டி அருகே "ஸ்டவ்' அடுப்பு வெடித்து படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :9 ஜூலை 2018, 1:43 am

வெள்ளரிப்பட்டி அருகே "ஸ்டவ்' அடுப்பு வெடித்து படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
  மதுரை மாவட்டம் வெள்ளரிப்பட்டி அருகே உள்ள முசுண்டகிரிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ம், அழகிமீனா (18) என்ற பெண்ணுக்கும், கடந்த 6 மாதம் முன் திருமணம் நடைபெற்றது. சனிக்கிழமை வீட்டில்  சமையல் செய்த போது "ஸ்டவ்' அடுப்பு வெடித்ததில், அழகிமீனா பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலூர் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.