காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்: ஒருவர் சாவு

கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் புதன்கிழமை இரவு லாரி மீது கார் மோதியதில் காரை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். பெண் காயமடைந்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 4:10 am

தினமணி

கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் புதன்கிழமை இரவு லாரி மீது கார் மோதியதில் காரை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். பெண் காயமடைந்தார்.
 சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூவர்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (60). இவரது மனைவி ரங்கம்மாள் (55). இருவரும் மதுரைக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை ஊருக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பள்ளபட்டி அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது.
 இதில் பலத்த காயமடைந்த சேதுராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த ரங்கம்மாள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.