ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

டெங்கு: 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 11:33 pm

DIN


மதுரையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப் புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி 35-ஆவது வார்டு ராமராயர் மண்டபம் தெரு, பனகல் 2 ஆவது தெரு, மதிச்சியம் நடுத்தெரு, கக்கன் தெரு, குமாரசாமி ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் திங்கள்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
அப்போது, டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 6 வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.