டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திருப்பாலையில் அக்டோபர் 23 மின்தடை

திருப்பாலை பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.23) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:07 am

திருப்பாலை பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.23) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மது ரை மின்பகிர்மான வட்டம் (பெருநகர் வடக்கு ) செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருப்பாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், ஊமச்சிகுளம், அலங்கநல்லூர் சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலெட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.