உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:19 am

மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பணன் (60). இவர் வீட்டினுள் அறுந்து கிடந்த மின்வயரை  மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் நிகழ்விடத்தில் உயிரிழந்த அவரது சடலத்தை, குடும்பத்தினர் போலீஸாருக்கு  தெரிவிக்காமல்  அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். 
இதுதொடர்பாக தகவலறிந்த  கீழவளவு போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று கருப்பணனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.