மதுரை மாநகராட்சியின் 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் சிங்கராயர் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
வார்டு 41 நரிமேடு, வார்டு 42 சொக்கிக்குளம், வார்டு 43 தல்லாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் பெறுவது, புதுப்பித்தல், தொழில் வரி விதிப்பு ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உடனுக்குடன் உத்தரவுகளைப் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


