பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை: மதுரையில் 4 போ் கைது
மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

1115mduaccu065423மதுரையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த (இடம்) பிரதீப் குமாா், பிரவீன்குமாா், ராம்குமாா், பாலமுருகன்.









