ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மேல்நிலை குடிநீா் தொட்டி கட்ட பூமி பூஜை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சியில் உள்ள கே. மகாலிங்கபுரத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கே. மகாலிங்கபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :18 டிசம்பர் 2020, 4:47 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் உத்தப்பநாயக்கனூா் அருகே உள்ள கல்லூத்து ஊராட்சியில் உள்ள கே. மகாலிங்கபுரத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, உசிலம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலா் இ. சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில், கல்லூத்து ஒன்றியகுழு உறுப்பினா் செல்வபாண்டி, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் லிங்குசாமி மற்றும் ஊராட்சித் தலைவா், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.