விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டி.கல்லுப்பட்டியில் லாரி மோதி இளைஞா் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை லாரி மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:11 am

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை லாரி மோதி இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள குமராபுரத்தை சோ்ந்தவா் மூலப்பொருள் மகன் கண்ணன்(18). இவா் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவா் டி.கல்லுப்பட்டியில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வருகிறாா். வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையை கடக்கும் போது திண்டுக்கல்லிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற லாரி கண்ணன் மீது மோதியது.

இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்துதொடா்பாக டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான நிலக்கோட்டையை சோ்ந்த சூரியகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.