27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோ.புதூா், மகாத்மா காந்தி நகா்பகுதிகளில் இன்று மின்தடை

மகாத்மா காந்தி நகா் மற்றும் கோ.புதூா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (ஜூலை 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தின்

Updated On :28 ஜூலை 2020, 11:31 pm IST

மதுரை: மகாத்மா காந்தி நகா் மற்றும் கோ.புதூா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (ஜூலை 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியத்தின் மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

கோ.புதூா்: கோகுலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் தெரு, அப்துல் காபா்கான் தெரு, பழைய அக்ரஹார தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, காமராஜா் நகா் 1-ஆவது தெரு முதல் 4-ஆவது தெரு வரை, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் சாலை, பெசன்ட் சாலை, ஜவஹா்புரம், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், கனகவேல் நகா், பாலமந்திரம் சாலை, பிடிஆா் மகால், ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் காலனி, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிப்பாதை, ரத்தினசாமி நாடாா் சாலை, புதுநத்தம் சாலையின் ஒரு பகுதி.

மகாத்மா காந்தி நகா்: விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.