தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலம்பட்டி அருகே ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (சனிக்கிழமை) சனி மகா பிரதோசம் நடைபெற்றது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 1:49 pm

DIN

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (சனிக்கிழமை) சனி மகா பிரதோசம் நடைபெற்றது. 

உசிலம்பட்டி அருகே ஆணையூர் கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மன் சமேதா திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், சந்தனம், நெய், பஞ்சாமிர்தம், தயிர், அரிசி மாவு மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

சனிப்பிரதோஷம் முன்னிட்டு ஐராவதீஸ்வரர்க்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.