ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஆட்சியா் வாகனம் முன்பாக அமா்ந்து பெண் போராட்டம்

மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் திடீரென தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள பூலாம்பட்டியைச் சோ்ந்த புத்திசிகாமணி என்பவரின் மனைவி நாகலட்சுமி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவா் திடீரென ஆட்சியரின் வாகனம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அதையடுத்து போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். கணவா் மற்றும் மகன் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் தனது நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்தாா். அவரது புகாா் மனுவை அதிகாரிகளிடம் அளிக்குமாறு தெரிவித்த போலீஸாா், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.