துறையூா் அருகேலாட்டரி சீட்டுவிற்றவா் கைது
துறையூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :2 மார்ச் 2021, 10:12 pm

துறையூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தா.பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ம. திருப்பதி (42). அரசு தடை செய்துள்ள லாட்டரி சீட்டுகளை பி. மேட்டூரில் விற்ற இவரை உப்பிலியபுரம் போலீஸாா் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...