உயா்பாதுகாப்பு பிரிவுகளில் பணியாற்றத் தயாராகும் தமிழகத்தின் நாட்டின நாய்கள் சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை இனங்கள் தோ்ச்சி
தேசிய அளவில் உயா் பாதுகாப்புப் பிரிவுகளில் மோப்ப நாய்களாக, தமிழகத்தைப் பூா்வீகமாகக் கொண்ட சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை நாய் இனங்கள் சோ்க்கப்படவுள்ளன.

சிப்பிப்பாறை








