முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு! ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

9,000 mAh பேட்டரியுடன் ஒன்பிளஸ் டர்போ 6 விஎஸ் அறிமுகம்!

ஒன்பிளஸ் டர்போ 6 விஎஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

OnePlus Turbo 6VS

ஒன்பிளஸ் டர்போ 6 விஎஸ் - படம் / நன்றி - ஒன்பிளஸ்

Updated On :

ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக டர்போ 6 விஎஸ் என்ற ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டர்போ வரிசையில் ஒன்பிளஸ் டர்போ 6, டர்போ 6வி, டர்போ 6எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களும் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

9,000mAh பேட்டரி திறன் மற்றும் 50 மெகா பிக்சல் கேமரா ஆகியவை டர்போ வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் டர்போ 6 விஎஸ் ஸ்மார்ட்போன் 6.78 அங்குல அமோலிட் திரை கொண்டது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் உடையது.

திரைப் பிரகாசமாக இருக்கும் வகையில் 1,800 nits திறன் கொண்டது.

குவால்கம் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை சிப்செட் கொண்டது.

ஆன்டிராய்டு 16 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 16 இயங்குதளம் கொண்டது.

12 ஜிபி உள்நினைவகம், 256 ஜிபி நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.

நோவா வெள்ளை மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் கிடைக்கின்றன.

இரட்டை சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.

Summary

OnePlus Turbo 6VS launched with 9,000mAh battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.