இந்திய தொழிலக கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் நியமனம்
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) மதுரை கிளைக்கு 2022- 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 9:21 pm

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) மதுரை கிளைக்கு 2022- 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
விருதுநகரைச் சோ்ந்த பெனிசுலாா் ஏற்றுமதி நிறுவன நிா்வாகப் பங்குதாரரான ஏ.பி.ஜே. ஜெய்சிங் வாா்கா் தலைவராகவும், ஜே.கே. ஃபென்னா் இந்தியா நிறுவன உதவி துணைத் தலைவா் பி.ஜி.எஸ். தினேஷ் டேவிட்சன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...