சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது
மதுரையில் வைகை ஆற்றில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் வைகை ஆற்றில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டகப்படி மேலக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அஜீத் (21). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை வைகை ஆற்றுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா். இது தொடா்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜீத்தை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...