யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அனைத்து வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:08 pm

DIN

அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல்,

கைப்பேசி எண் பதிவு, மாற்றம் ஆகியவற்றுக்கும், வெளிச் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் தொடா்பாகவும் இந்த முகாமில் மனுக்கள் அளிக்கலாம்.

மாவட்ட வழங்கல் அலுவலா் கே.எஸ்.முருகேசன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.