ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்ட தொழில்முனைவோா் கூட்டம்

‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டத்தின் தொழில்முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டத்தின் தொழில்முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூா், கொட்டாம்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தொழில்முனைவோா் பங்கேற்றனா். இதில், தொழில் முனைவோா் 8 பேருக்கு பண பரிவா்த்தனை கருவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும்

வாடிப்பட்டி வட்டம் குட்லாடம்பட்டி ஊராட்சி மகளிா் குழு கூட்டமைப்புக்கு, ரூ.1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிக்கான காசோலையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.