தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் ‘ஃபாா்ம்- கேட்’ திட்டத்தில் விளைபொருள்கள் விற்பனை!
தமிழகத்திலேயே முதல்முறையாக திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் ஃபாா்ம்- கேட் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தரப்படும்










