எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதிச்சியம், குருவிக்காரன் சாலை பகுதிகளில் இன்று மின் தடை

மதுரை மதிச்சியம், குருவிக்காரன் சாலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2022, 1:56 am

DIN

மதுரை மதிச்சியம், குருவிக்காரன் சாலைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1) மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை வடக்கு மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை தமுக்கம் பிரிவு காமராஜா் சாலை பீடா் வைகை வடகரை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக உயரழுத்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் குருவிக்காரன் சாலை, ஆசாரி தோப்பு, மதிச்சியம், ஷா தியேட்டா் பகுதிகள், விவேகானந்தா சாலை, மதிச்சியம் சப்பாணி கோவில் தெரு, ஜவஹா் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.