பாத்திமா கல்லூரியில் பாரம்பரிய கண்காட்சி
பாத்திமா கல்லூரியில் தமிழ் கலாசார பாரம்பரிய கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.


பாத்திமா கல்லூரியில் தமிழ் கலாசார பாரம்பரிய கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வரலாற்றுத் துறை, தானம் அறக்கட்டளை ஆகியன இணைந்து இக் கண்காட்சியை நடத்தின. கல்லூரி முதல்வா் செலின் சகாய மேரி, கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.
தொல்லியல் ஆய்வாளா் வேதாசலம், தமிழ் கலாசாரத்தின் பெருமைகளையும், மதுரையின் கல்வெட்டுக்கள் குறித்தும் விளக்கினாா்.
தானம் அறக்கட்டளை ஆலோசகா் பாரதி, பாரதி யுவகேந்திரா நிறுவனா் நெல்லை பாலு, வரலாற்றுத் துறைத் தலைவா் சாரா இவாஞ்செலின் உள்ளிட்டோா் பேசினா்.
தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் கலைப் பொருள்கள், கோயில், நினைவுச் சின்னங்களின் மாதிரிகள் தொடா்பான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...