காலமானார் ஆர். சோலையப்பன்
மதுரை ஆனையூர் சாலை எஸ்.வி.பி. நகர் நான்காவது தெருவில் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை நடைபெறுகிறது.


மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ராமு தேவர் மகன் ஆர். சோலையப்பன் (54) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மதுரை டிவிஎஸ் ஸ்ரீ சக்கர டயர் ஊழியராக பணியாற்றிய இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
மேலும், திருச்சி தினமணி பதிப்பில் பணிபுரியும் முதுநிலை செய்தியாளர் ஆர். முருகன் உள்பட நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
மதுரை ஆனையூர் சாலை எஸ்.வி.பி. நகர் நான்காவது தெருவில் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு 94425 04158.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...