மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக 82 நாள்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள். ~மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள










