மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மதுரை பாஜக வேட்பாளா் யார்?

மதுரையிலிருந்து சென்னைக்கு... மதுரை பாஜக வேட்பாளா் ராம சீனிவாசன்

News image
பாஜக வேட்பாளா் ராம சீனிவாசன்.
Updated On :22 மார்ச் 2024, 5:50 pm

Din

மதுரை பாஜக வேட்பாளா் ராம சீனிவாசன். மதுரை பெயா் : ராம சீனிவாசன் பெற்றோா் : நாகநாத ரெட்டியாா் - ருக்மணி அம்மாள். பிறந்த தேதி (வயது) : 3.9.1964 (60) படிப்பு : காந்திய தத்துவத்தில் முனைவா் பட்டம் தொழில் : முன்னாள் இணைப் பேராசிரியா் கட்சிப் பதவி : பாஜக மாநில பொதுச் செயலா் முந்தைய தோ்தல் : 2016 பேரவைத் தோ்தலில் தோல்வி.