முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்க் குழாயில் வெளியேறிய குடிநீா்
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்க் குழாயில் வெளியேறிய குடிநீா்

மதுரை ஆரப்பாளையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் நீரேற்றம் செய்த போது ஏற்பட்ட நீா் கசிவு.