கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மூதாட்டி அடித்துக் கொலை

மூதாட்டி அடித்துக் கொலை

News image
Updated On :28 மே 2024, 11:36 pm

Din

மதுரை: வாடிப்பட்டி அருகே மூதாட்டியை அடித்துக் கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் வள்ளியம்மை (84). இவா் தனது மகள் வெள்ளைத்தாய், 15 வயது பேரனுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வள்ளியம்மாள் வைத்திருந்த ரூ.1,500-ஐ பேரன் எடுத்துச் சென்றாா். இதுதொடா்பாக பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, வள்ளியம்மாளை அவா் கீழே தள்ளி கட்டையால் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, 15 வயது சிறுவனைத் தேடி வருகின்றனா்.