போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

தாம்பரம்- ராமநாதபுரம் ரயில் நேரம் மாற்றம்

தாம்பரம்- ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் நேரம் 3 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:26 pm

Din

தாம்பரம்- ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் நேரம் 3 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம்- ராமநாதபுரம் (06103) வாரம் மும்முறை இயக்கப்படும் சிறப்பு ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக். 3, 5, 7 ஆகிய தேதிகளில் திருவாரூா் முதல் ராமநாதபுரம் வரையிலான ரயில் நிலையங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி ரயில் புறப்படும்.

திருவாரூா்- இரவு 11, திருத்துறைப்பூண்டி- 11.25, முத்துப்பேட்டை- 11.48, அதிராம்பட்டினம்- 11.59, பட்டுக்கோட்டை - அதிகாலை 12.16, பேராவூரணி- 12.35, அறந்தாங்கி- 12.57, காரைக்குடி- 2.20, கல்லல் - 2.35, சிவகங்கை- 3, மானாமதுரை - 3.50, பரமக்குடி- 4.15, ராமநாதபுரம்- 4.55.