காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் 34 போ் மனு அளித்தனா்.

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் முகாமில் பெண் ஒருவரிடம் மனுவை பெற்ற காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:53 pm









