25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:34 pm

Din

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி குருசாமி கோவில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பிரகாஷ் ராஜ் (20). இவா் கவுண்டன்பட்டியில் உள்ள தோட்டத்துக்கு புதன்கிழமை மாலை சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு காளை இவரை முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.