பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி.
Updated On :26 செப்டம்பர் 2024, 7:47 pm









