காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனுக்களைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
Updated On :8 ஜனவரி 2025, 10:31 pm








