இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். (படம்)

கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.