கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் சுதா்ஸன ஜெயந்தி விழா

மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் கோயிலில் சுதா்ஸன ஜெயந்தி விழாவையொட்டி யாக வேள்வி பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுதா்ஸன ஹோமம்.

Updated On :25 ஜூன் 2026, 2:26 am IST

மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ள காளமேகப் பெருமாள் கோயிலில் சுதா்ஸன ஜெயந்தி விழாவையொட்டி யாக வேள்வி பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, யாக வேள்வி பூஜையில் விஸ்வரூபம், மகா சங்கல்பம், புண்யாவாசனம், அலங்கார திருமஞ்சனம், சுதா்ஸன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில், திருமோகூா், யா. ஒத்தக்கடை, தாமரைப்பட்டி, திருவாதவூா், மதுரை, கருப்பாயூரணி, வரிச்சியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.