ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஆரப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை ஆரப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

மதுரை ஆரப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.17) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை வடக்கு மின்பகிா்மானக் கோட்டச் செயற்பொறியாளா் பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆரப்பாளையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 17) நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஆரப்பாளையம் மின் நிலையம்: சுடுதண்ணீா் வாய்க்கால் சாலை, ராஜா மில் சாலை, கனகவேல் குடியிருப்பு, மணிநகா் பிரதான 1, 2-ஆவது தெருக்கள், பேச்சியம்மன் படித்துறை சாலை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச் சங்கம் சாலை, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகா் திடல் சந்தை, பாரதியாா் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-ஆவது தெருக்கள், விவேகானந்தா் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் பிரதானச் சாலை, புட்டுத்தோப்பு பிரதானச் சாலை, எச்.எம்.எஸ். குடியிருப்பு, மேலப்பொன்னகரம் பிரதானச் சாலை, புது சிறைச் (ஜெயில்) சாலை, கரிமேடு முழுவதும், மோதிலால் பிரதானச் சாலை, ராஜேந்திர பிரதானச் சாலை 1, 2-ஆவது தெருக்கள், பொன்னகரம், தாகூா் நகா், பாலம் ஸ்டேஷன் சாலை, குலமங்கலம் பிரதானச் சாலை, அய்யனாா் கோவில் தெரு, செல்லூா் 60 அடி பிரதானச் சாலை, வக்கீல் புதுத்தெரு ஆகிய பகுதிகள்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மின் நிலையம்: மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழப் பட்டமாா் தெரு, மேலப் பட்டமாா் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவா் சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதியின் ஒரு பகுதி, மூலவீதி, மேல நாப்பாளையம், கீழச்சித்திரை அம்மன் சந்நிதி, சுவாமி ச

ந்நிதி, கிழக்கு ஆவணி, கீழ நாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தாா் பள்ளிவாசல் தெரு, தலவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோயில் தெரு, அனுமாா் கோயில் படித்துறை, வடக்கு மாசி வீதி, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் சாலையின் ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயா் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடத் தெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்

விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.