புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.

நகை பறிப்பு

பறிப்பு

Published On :

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையைப் பறித்துச் சென்றனா்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அய்யப்பன் நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (63). இவரது மனைவி ஈஸ்வரி. இந்தத் தம்பதி வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து யா. ஒத்தக்கடைக்கு சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.