அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

8 குடிசைகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மீன்பிடி பொருள்கள் திருட்டு

ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் 8 குடிசைகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

Updated On :

ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் 8 குடிசைகளில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

 ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடிசைகள் அமைத்துள்ளனர். இந்த குடிசைகளில் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமரிட், சூசை, அருள், ஜீசஸ், கெம்லக்ஸ், அமுதம், சேர்ந்துராய், விஷால் ஆகிய 8 மீனவர்களின் குடிசைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து மீன்பிடிக்க  பயன்படும் 2 ஜிபிஎஸ் கருவிகள், 2 வாக்கிடாக்கி, 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்கள், என்ஜின் பொருள்கள், உணவு பாத்திரங்கள், எடைபார்க்கும் கருவிகள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் துறைமுகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.