பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விவசாயி மீது தாக்குதல்: கணவன், மனைவி கைது

திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.

   இதை தட்டிக் கேட்ட போது அற்புதராஜூம், ஜோசப்மேரியும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரான்சிஸ் இளங்கோ செய்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.