திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை அருகே பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, தொண்டி, பழயனக்கோட்டை, காடங்குடி, திணையத்தூர், திருவெற்றியூர், கல்லூர் பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி காளி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்காக பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு சென்றனர். வழிநெடிகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர் மோர் வழங்கபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


