தில்லியில் உள்ள இந்தியன் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐடி) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம்ல வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: IITD / IRD / 142/2026
பணி: Program Co-ordinator
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ1,66,050
தகுதி : பணிக்கேற்ற பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பத்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Manager
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.64,260
தகுதி : நிதியியல் பிரிவில் முதல் வகுப்பில் எம்பி தேர்ச்சி யுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.47,790
தகுதி : வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐடி பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு (ஆன்லைன்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ird.iitd.ac.in/rec இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிற்க்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து ird recruitmentcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.6.2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் புராஜெக்ட் பணிகள்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அணுசக்தி கழக மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்!

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



