விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ராமநாதபுரத்தில் இன்று கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்ய 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:25 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக வர்த்தக சங்க தலைர் பா.ஜெகதீசன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
 இது குறித்து  அவர்  மேலும்  கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், காவிரி நீரை தமிழகத்துக்கு தடையின்றி வழங்க வலியுறுத்துதல்  உள்ளிட்ட  கோரிக்கைகளை  நிறைவேற்ற  மத்திய  அரசை  வலியுறுத்தி  ராமநாதபுரத்தில்  வியாழக்கிழமை  கடையடைப்பு  செய்வது  என   நிர்வாகக் குழுக்  கூட்டத்தில்  முடிவு  செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வர்த்தகர்கள் கடையடைப்பு செய்ய இருப்பதால் பொதுமக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காவேரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று (வியாழக்கிழமை ) ஒரு நாள் மட்டும் முழு கடை அடைப்பு நடத்துவதாக வர்த்தக சங்க தலைவர் எஸ்.முத்துராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.