இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திருவாடானை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை  நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருவாடானை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை  நடைபெற்றது.
 இதில் வேளாண்மைத்துறை  பொறியாளர் ஜெயராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜி, பொதுப்பிரிவு மாணவர் விடுதி காப்பாளர் ஜெயராஜ், பன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி, கிராமத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித் துறை , பொது சுகாதாரம், மின்சாரம், கல்வி உள்ளிட்ட 29 துறைகளைச் சேர்ந்த பணிகளைத் தேர்வு செய்வது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.