ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. அதையடுத்து, காப்புக்கட்டுதல், கொடியேற்றும் வைபவமும் நடைபெற்றன. விழாவையொட்டி, தினமும் இரவு கோயில் வளாகம் முன், மகாபாரதம் தொடர் திரையிடப்படவுள்ளது.
வரும் 14 ஆம் தேதி பஞ்சபாண்டவர் திரௌபதி திருக்கல்யாணமும், 16 ஆம் தேதி அர்ச்சுணன் தபசு நிகழ்ச்சியும், 18, 19 ஆம் தேதிகளில் பீமன் கீசகனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 20 ஆம் தேதி திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகிறது.
22ஆம் தேதி மகாபாரத கதையுடன் தொடர்புடைய அரவான் களப்பலியும், 23ஆம் தேதி துரியோதனன் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது. 26 ஆம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
அன்று இரவு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

