திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை அருகே உள்ள பனையகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரிக்கும் (38), அவர்களது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி, அவரது உறவினர்கள் பூரணம், செல்வேந்திரன் ஆகிய 3 பேரும் முருகேஸ்வரியை தாக்கினராம். இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், வேலுச்சாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

