ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மதுரை பிஎஸ்என்எல் மேலாளர் ராஜம் தொடக்கிவைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள், தனியார் அமைப்புகள் கலந்து கொண்ட இப்பேரணியில் அதிவேக இணைய சேவை வசதியை விளக்கும் வகையில் பதாகைகளும் எடுத்துவரப்பட்டன.
பேரணியானது சந்தைத் தெரு, அக்ரஹாரம், ராஜவீதி, வண்டிக்காரத் தெரு வழியாக கேணிக்கரை வழிவிடு முருகன் கோயிலை அடைந்தது. பேரணியில் பிஎஸ்என்எல் ராமநாதபுரம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : உதயநிதி

பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
