முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கருமல், குமாரக்குறிச்சி கிராமங்களுக்கு இடையில் பிரதான சாலையில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பிகள் சேதமடைந்து பல மாதங்களாக தரையில் கிடந்தது. தற்போது கிராம மக்கள் கருவேல மரக்குச்சியை ஊன்றி மின்கம்பியை தூக்கி வைத்துள்ளனர். இருப்பினும் கால்நடை மேய்ச்சலுக்கு அவ்வழியே செல்லும்போது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


