தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வரை பாஜகவே தீா்மானிக்கும்: மாநிலச் செயலா் தங்க.வரதராஜன் பேட்டி
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், யாா் முதல்வா் என்பதை பாஜகவே தீா்மானிக்கும் வகையில் முடிவுகள் அமையும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் தங்க.வரதராஜன் கூறினாா்.










